• Breaking News

    தமிழ்பிரளயம்-Tamil Pralayam

    Aug 18, 2011

    கை(ம்)பெண்!!!

    கணவனை இழந்தவள்
    விதவையாம்???
    அவளுக்கு உலகம் இட்ட
    பெயர் இதுவாம்...
    நெற்றி பொட்டு வைக்க
    தடையுண்டு, மறுமணம்
    செய்ய வழியுண்டு - ஆனால்
    பூவில்லா பூவையராய்
    மற்றிட்டோம், மதியற்று போய்விட்டோம்
    மனதளவில்...

    விதவை என்று சொல்லி
    ஏய்க்காதே,.. இந்த பெண்ணுக்கும்
    கைம்பெண் என்ற பொருளுண்டு
    அப்பெயரின் இரு மெய்ப்போல
    இவளுக்கும் இரு வாழ்வுண்டு....

    கைப்பொம்மையாய்
    இப்பெண்களை ஆட்டிட்டோம்
    இனி புதுவாழ்வை
    தொட்டிட்ட வாழ்த்திடுவோம்......

    .

    2 comments:

    யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்...

    Fashion

    best links in tamil

    Beauty

    Travel

    Thiratti.com Tamil Blog Aggregator