காதல் பெண்ணே!!!
பூமி மிதியடியாய்
வானம் கைக்குட்டையாய்பூமி மிதியடியாய்
கடல் நீர்க்குவளையில் என்று
பொய்யுரைக்க ஆளானேன்...
உன் காதலைப்பெற...
பெற்றிட்ட பேரின்பம்
தொற்றிட்ட சிறு கனிவும்
தொய்வுண்டு
நின் குடும்பத்தின் அழுகையில்....
.
தமிழ்பிரளயம்-Tamil Pralayam
Comments
Post a Comment