வெண்மழைச் சாரலில் ஒதுங்கும் சிறு குருவிப்போல
உன் மனக்குமரல்களில்
முடங்கிடாதே பெண்ணே!!!
கணவன் கட்டளையிட்டான் என்றால்
கட்டிய கயிறாய் பரிசாக்கு- அவனுக்கு...
மருங்காதே மனதளவில்... புதுமைப் படைத்திட
பூவுக்கும் போர்க்களம் வேண்டுமடி
நான் கண்ட புதுமைப்பெண்ணே!.
சிந்திய வேர்வை சிறிதுசிறிதாக
சேர்த்துவை அதுவே-
ஆபத்தையழிக்கும் ஆயுதமடி
நான் கண்ட புதுமைப்பெண்ணே!.
அடுப்படியில் அடங்கிடாமல்
அனைவரையும் அடக்கிடு,
அன்பிற்கு அடங்காதவனை
அறிவாளால் அடக்கிடு
என்னருமை புதுமைப்பெண்ணே!.
தேக்கரண்டி புடிக்கும் கையில்
AK47 எதற்க்கேங்கிறாயா
உன் வாழ்வை சீராக்க
இது சிறந்த வழியடி
புதுமைப் பெண்ணே!!!
உன் மனக்குமரல்களில்
முடங்கிடாதே பெண்ணே!!!
கணவன் கட்டளையிட்டான் என்றால்
கட்டிய கயிறாய் பரிசாக்கு- அவனுக்கு...
மருங்காதே மனதளவில்... புதுமைப் படைத்திட
பூவுக்கும் போர்க்களம் வேண்டுமடி
நான் கண்ட புதுமைப்பெண்ணே!.
சிந்திய வேர்வை சிறிதுசிறிதாக
சேர்த்துவை அதுவே-
ஆபத்தையழிக்கும் ஆயுதமடி
நான் கண்ட புதுமைப்பெண்ணே!.
அடுப்படியில் அடங்கிடாமல்
அனைவரையும் அடக்கிடு,
அன்பிற்கு அடங்காதவனை
அறிவாளால் அடக்கிடு
என்னருமை புதுமைப்பெண்ணே!.
தேக்கரண்டி புடிக்கும் கையில்
AK47 எதற்க்கேங்கிறாயா
உன் வாழ்வை சீராக்க
இது சிறந்த வழியடி
புதுமைப் பெண்ணே!!!
Comments
Post a Comment