அதிகம் எழுதி
ஆவணம் செய்து
நிறைய உண்டு
நிறைகுடம் ஆனேன்,
பலவற்றை படித்து,
பாட்டு படித்து,
தூக்கம் கலைத்து
துர்ஞானம் பெற்றேன்
அழுத்து, அறுத்து
அழைகிறேன் - வீதியில்....
ஆவணம் செய்து
நிறைய உண்டு
நிறைகுடம் ஆனேன்,
பலவற்றை படித்து,
பாட்டு படித்து,
தூக்கம் கலைத்து
துர்ஞானம் பெற்றேன்
அழுத்து, அறுத்து
அழைகிறேன் - வீதியில்....
Comments
Post a Comment