அவசரப்பட்டு காதலித்துவிடாதே,
பார்த்தாலும் மறுபடி
திரும்பிப் பார்க்காதே
முடிந்தால் வீம்பை
கை விடாதே!
பேச்சில் தொடங்க
நெருங்கிவிடாதே
தூது விடாதே
அதன் பிறகும்
முளைவிட்ட காதல்
கிளை பரப்பினால்
வா காதலிக்கலாம்....
.
பார்த்தாலும் மறுபடி
திரும்பிப் பார்க்காதே
முடிந்தால் வீம்பை
கை விடாதே!
பேச்சில் தொடங்க
நெருங்கிவிடாதே
தூது விடாதே
அதன் பிறகும்
முளைவிட்ட காதல்
கிளை பரப்பினால்
வா காதலிக்கலாம்....
.
Comments
Post a Comment