கன்னியின், காதலின்
கடைக்கண் பார்வை
உன் நெஞ்சை சுட்டதடா...
காதலின் மோகத்தில்
உன்மனம் நொந்ததடா...
படுக்கையிலும், படிக்கையிலும்
பார்க்க துடிக்கும் மனம்
குளிக்கையிலும், உண்கையிலும்
போகதுடிக்கும் தினம்...
கன்னியின் கார்மேக
உராய்வின் தீ! - காதல்
தென்றல் பட்ட
மேக மழையின் தூறல் - உன் கண்ணீர்....
கன்னியின் காதல் - தீ!!!
அது எரிகின்ற தீபமல்ல
உனை எரிகின்ற- தீபந்தம்...
.
Comments
Post a Comment