காதலனே!
என் இதயத்தில்
இடம் பிடிப்பது மட்டுமல்ல
உன் வேலை- மனதில்
நம்பிக்கை முத்திரைப்
பதிப்பதும் கூடத்தான்!
அதனால்
இடம் பிடிப்பதற்கு பதில்
முன்னேறும் வழியைப்பார்
காத்திருந்தாள் பின்பு
காதலிக்கலாம் புறப்படு
காதலனே முன்னேற!!!....
என் இதயத்தில்
இடம் பிடிப்பது மட்டுமல்ல
உன் வேலை- மனதில்
நம்பிக்கை முத்திரைப்
பதிப்பதும் கூடத்தான்!
அதனால்
இடம் பிடிப்பதற்கு பதில்
முன்னேறும் வழியைப்பார்
காத்திருந்தாள் பின்பு
காதலிக்கலாம் புறப்படு
காதலனே முன்னேற!!!....
Comments
Post a Comment