உச்சி வெயில் மேல் கொதிக்க
உள்ளங்கால் கீழ்துடிக்க
தட்டை ஏந்தி யட்சை கேட்பான்....
மெலிந்ததொரு தேகம்
கிழிந்ததொரு ஆடை சகிதம்,
சகதியிலும் உறங்குவான்.....!!!
தொலைந்த வண்ண கனவுகள் விட்டு
வண்ண வண்ண உரு தெரியா
அளவு மாறின காலணிகள்....???
வாழ்ந்து போன வள்ளுவன் தாடியும்
ஆய்வில் வாழும் அறிஞனின் தலையும்
பாலையின் வெடிப்பாய்
முகம் மட்டும் இருக்கும்....!!!
பேருந்து வாழ்வே இவனின் உறவு,
ஜன்னல் இருக்கை - இவன்
வாழ்க்கை உறவின் இணை,
கையேந்தி வாங்கும்போது
பாக்கெட்டில் கைவிடும் மனிதனே
இவனின் கர்ணன் - இல்லையேல்
அடுத்த கர்ணனின்
அலைவரிசையில் இவன்.....
உள்ளங்கால் கீழ்துடிக்க
தட்டை ஏந்தி யட்சை கேட்பான்....
மெலிந்ததொரு தேகம்
கிழிந்ததொரு ஆடை சகிதம்,
சகதியிலும் உறங்குவான்.....!!!
தொலைந்த வண்ண கனவுகள் விட்டு
வண்ண வண்ண உரு தெரியா
அளவு மாறின காலணிகள்....???
வாழ்ந்து போன வள்ளுவன் தாடியும்
ஆய்வில் வாழும் அறிஞனின் தலையும்
பாலையின் வெடிப்பாய்
முகம் மட்டும் இருக்கும்....!!!
பேருந்து வாழ்வே இவனின் உறவு,
ஜன்னல் இருக்கை - இவன்
வாழ்க்கை உறவின் இணை,
கையேந்தி வாங்கும்போது
பாக்கெட்டில் கைவிடும் மனிதனே
இவனின் கர்ணன் - இல்லையேல்
அடுத்த கர்ணனின்
அலைவரிசையில் இவன்.....
Comments
Post a Comment