சாதனைகள் பல புரிய சிந்தித்து
சாலையோரம் நடந்து வந்தேன் ....
என்னருகே வேகமாய்
அதன் முன் விழுந்தேன்ஒரு பேருந்து
என்ன விந்தை, மொட்டை மாடியின்ஆ !!!!!!!
ஒற்றை கம்பியை பிடித்து கொண்டு
அப்பொழுதுதான் தெரிந்ததுநான்!!.....
படுகையில் பஞ்சனை களுக்கிடையில்விழுமுன் கூட கனவு கண்டேனென்று ....
எரிகின்ற என் நெஞ்சில்நான்...
துடைக்கின்ற கரிகுட்டையாய் - அன்னை,படிகின்ற கரியாய் அவள்
கலங்கும் விழியுடன்...தையல்கள் பலநிறைவேறா சோகம்
இடப்பட்ட படுகையறை பாயில்
நான் ....
இவன்இள. அருண் குமார்
Comments
Post a Comment